Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jebika Marandha Pothum En Appa Neengga Lyricsஜெபிக்க மறந்த போதும்

Rhea ReenukumarFaithWorship

Jebika Marandha Pothum En Appa Neengga Lyrics in Tamil & English

Verse 1

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க

வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க

துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க

பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க

Jebikka marantha pothum en appaa neenga

Vaetham vaasikka marantha pothum en appaa neenga

Thurogam senjsa pothum en appaa neenga

Paavam senjsa pothum en appaa neenga

Chorus

அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க (×2)

Appaa neenga yesappaa neenga appaa neenga enakkellaam neenga (×2)

Verse 2

என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசப்பா நீங்க

என்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க

நான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்க

யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க

Ennai kaiyil aenthi sellum yesappaa neenga

Ennai tholil sumanthu sellum anpu appaa neenga

Naan vizhuntha pothum thookkina en appaa neenga

Yaar veruththaalum saerththukkollum appaa neenga

Chorus

அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க (×4)

Appaa neenga yesappaa neenga appaa neenga enakkellaam neenga (×4)

Jebika Marandha Pothum En Appa Neengga PPT – PowerPoint Slides

Download ஜெபிக்க மறந்த போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Jebika Marandha Pothum En Appa Neengga meaning பாடலின் பொருள்

verse

The singer speaks to Jesus as "my Father" and admits forgetting to pray, failing to read the Scriptures, being unfaithful and even sinning. Through all these failures, the singer confesses, He is still their Father.

ஜெபிக்க, வேதம் வாசிக்க மறந்தாலும், துரோகமும் பாவமும் செய்தாலும் நீங்களே என் அப்பா.

chorus

A simple, tender refrain to Jesus: You are my Father, Jesus my Father, You are everything to me.

இயேசப்பா, நீங்களே என் அப்பா, நீங்களே எனக்கு எல்லாம்.

verse

The singer pictures Jesus as a loving father who carries them in His arms and on His shoulders. He lifted them up when they fell, and He welcomes them even when everyone else rejects them.

கையில் ஏந்தி, தோளில் சுமந்து, விழுந்தபோது தூக்கி, யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்பவர் என் அப்பா இயேசு.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Love verses in Tamil →

More by Rhea Reenukumar

More Tamil Christian songs starting with J