Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jilena Kulirum Christmas Lyricsஜில்லென குளிரும் காலம் Christmas காலம் தான்

Jilena Kulirum Christmas Lyrics in Tamil & English

Chorus

ஜில்லென குளிரும் காலம் Christmas காலம் தான்

புல்லணை எங்கும் ஈரம் Christmas நேரம் தான் (×2)

விண்வெளி எங்கும் ராகம் தூதர் பாடல் தான்

கண்மணி பாலன் இயேசு தூங்கும் நேரம் தான்

ஓ ராரி ராரி ரோ

ஓ ராரி ராரி ரோ

ஓ ராரி ஓ ராரி

ஓ ராரி ராரி ரோ …… (×2)

Jillena kulirum kaalam Christmas kaalam thaan

Pullanai engum eeram Christmas naeram thaan (×2)

Vinveli engum raagam thoothar paadal thaan

Kanmani paalan yesu thoongum naeram thaan

O raari raari ro

O raari raari ro

O raari o raari

O raari raari ro …… (×2)

Verse 1

பட்டாம்பூச்சி போல நெஞ்சில் சந்தோஷம்

புல்லாங்குழல் போல மண்ணில் சங்கீதம் (×2)

வானம் பொழிகிறதோ பூமி நனைகிறதோ

விண்மீன் ஜொலிக்கிறதோ பாதை தெரிகிறதோ (×2)

குளிர் காலம் பனி தூவும் வெள்ளைக்கோலம் தான்

புது விண்மீன் ஒளி தூவும் Christmas நேரம் தான்

Pattaamboochi pola nenjsil santhosham

Pullaanguzhal pola mannil sangeetham (×2)

Vaanam pozhigiratho poomi nanaigiratho

Vinmeen jolikkiratho paathai therigiratho (×2)

Kulir kaalam pani thoovum vellaikkolam thaan

Puthu vinmeen oli thoovum Christmas naeram thaan

Chorus

ஓ ராரி ராரி ரோ

ஓ ராரி ராரி ரோ

ஓ ராரி ஓ ராரி

ஓ ராரி ராரி ரோ …… (×2)

O raari raari ro

O raari raari ro

O raari o raari

O raari raari ro …… (×2)

Verse 2

மண்ணில் சமாதானம் எங்கும் ஆனந்தம்

மன்னவர் வந்தார் என்று மீட்பின் ஆரம்பம் (×2)

முன்னே இருந்தவரோ மீண்டும் வருபவரோ

என்றும் இருப்பவரோ எங்கும் நிறைந்தவரோ (×2)

இவர் தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்

இவர் தானே என் மீட்பர் நான் என்றும் வெல்லுவேன்

Mannil samaathaanam engum aanantham

Mannavar vanthaar endru meedpin aarambam (×2)

Munnae irunthavaro meendum varubavaro

Endrum iruppavaro engum nirainthavaro (×2)

Ivar thaanae en thaevan naan engum solluvaen

Ivar thaanae en meedpar naan endrum velluvaen

Chorus

ஓ ராரி ராரி ரோ

ஓ ராரி ராரி ரோ

ஓ ராரி ஓ ராரி

ஓ ராரி ராரி ரோ …… (×2)

O raari raari ro

O raari raari ro

O raari o raari

O raari raari ro …… (×2)

Verse 3

ஆடு மேய்க்கும் மேய்ப்பர் தேடியே வந்தார்

விண்ணகத்து தூதர் பாடியே வந்தார் (×2)

கீதம் ஓரழகோ பெத்லேம் ஊரழகோ

பாலன் பேரழகோ நாமம் தானழகோ (×2)

இவர் தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்

இவர் தானே என் ஜீவன் இவர் பின்னே செல்லுவேன் – ஜில்லென

Aadu maeykkum maeyppar thaediyae vanthaar

Vinnagaththu thoothar paadiyae vanthaar (×2)

Keetham orazhago pethlaem oorazhago

Paalan paerazhago naamam thaanazhago (×2)

Ivar thaanae en thaevan naan engum solluvaen

Ivar thaanae en jeevan ivar pinnae selluvaen – jillena

Jilena Kulirum Christmas PPT – PowerPoint Slides

Download ஜில்லென குளிரும் காலம் Christmas காலம் தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with J