Jingle Bells Saththam Keatkuthae Lyrics in Tamil & English
Chorus
ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே
டிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே
இது என்ன மாதம் அதிசய மாதம்
பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம்
Jingil pels jingil pel saththam kaedkuthae
Disambar maathaththilaeyae engum kaedkuthae
Ithu enna maatham athisaya maatham
Paavam pokka vantha ratchagarin maatham
Verse 1
பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே
பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே
வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர்
கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க
Paavaththin karuvaay iruntha ulagilae
Paavaththin karai pokka vantha theyvamae
Vantheerae pirantheerae marubadiyum neer varuveer
Kondaattaththin maatham ithu kondaattaththin maatham
Yesu piranthathai kondaaduvom vaanga
Verse 2
பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே
பாவம் போக்க வந்த பரிகாரி
வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீரே
கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க
Paaviyai ratchikka ulagil vantheerae
Paavam pokka vantha parigaari
Vantheerae pirantheerae marubadiyum neer varuveerae
Kondaattaththin maatham ithu kondaattaththin maatham
Yesu piranthathai kondaaduvom vaanga
Jingle Bells Saththam Keatkuthae PPT – PowerPoint Slides
Download ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.