Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeyithiduvom Naanga Lyricsஜெயித்திடுவோம் நாங்க

Artist to be confirmedFaithPraise

Jeyithiduvom Naanga Lyrics in Tamil & English

Chorus

ஜெயித்திடுவோம் நாங்க

எதிலும் Winner Team ங்க (×2)

Jeyiththiduvom naanga

Ethilum Winner Team nga (×2)

Chorus

தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை

வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை (×2)

பாவத்தை ஜெயித்திடுவோம்

பரிசுத்தம் காத்திடுவோம் – ஜெயித்திடுவோம்

Tholvi endrum illai tholviyae illai

Vetri engal pakkam santhaegam illai (×2)

Paavaththai jeyiththiduvom

Parisuththam kaaththiduvom – jeyiththiduvom

Verse 1

Cricket Game – ம் தோற்று போகலாம்

HokeyTeam -ம் சறுக்கி போகலாம் (×2)

Medal- லத்தான் வாங்க முடியுமா

இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்

ஜெயிக்க முடியும் – தோல்வி என்றும்

Cricket Game – m thotru pogalaam

HogeyTeam -m sarukki pogalaam (×2)

Medal- laththaan vaanga mudiyumaa

Yesuvin naamaththinaal ellaam koodum

Jeyikka mudiyum – tholvi endrum

Verse 2

படிப்புலேயும் ஜெயிப்போமுங்க

பண்பிலேயும் ஜெயிப்போமுங்க (×2)

பரவசமாய் பாட்டு பாடியே

இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்

ஜெயிக்கிய முடியும் தோல்வி என்றும்

Padippulaeyum jeyippomunga

Panpilaeyum jeyippomunga (×2)

Paravasamaay paattu paadiyae

Yesuvin naamaththinaal ellaam koodum

Jeyikkiya mudiyum tholvi endrum

Jeyithiduvom Naanga PPT – PowerPoint Slides

Download ஜெயித்திடுவோம் நாங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with J