Joraa Kaiyathatti Lyrics in Tamil & English
Chorus
ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (×2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (×2)
Joraa kaiyath thatti paadunga
Isravaelin parisuththara paadunga (×2)
Thuthikku paaththirar kanaththukku paaththirar
Magimaikku paaththirar neethaanayyaa (×2)
Verse 1
நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (×2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (×2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் (×2)
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…
Neethimaangal thuthikkumbothu
Vetrik kondaattam peruguthunga (×2)
Neethimaangal perugum pothu
Pattanamellaam kaligooruthae (×2)
Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom (×2)
Magizhnthu paadi kondaaduvom – 2 joraa…
Verse 2
நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (×2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (×2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் (×2)
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
Namathu thaevan periyavarum
Sthoththarikkath thakkavarum (×2)
Thamathu magimaiyin pirasanaththaal
Parvatham mezhugu pol urugiduthae (×2)
Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom (×2)
Magizhnthu paadi kondaaduvom -2 joraa
Bridge
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
Allaelooyaa aamen allaelooyaa
Verse 3
நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (×2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (×2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் (×2)
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா
Namathu thaevan ezhuntharuli
Saththurukkala sitharap panni (×2)
Seeyonukku thayaiseythu
Siraiyiruppai thiruppiduvaar (×2)
Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom (×2)
Magizhnthu paadi kondaaduvom – 2 joraa
Joraa Kaiyathatti PPT – PowerPoint Slides
Download ஜோரா கையத் தட்டி பாடுங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.