Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jora Kaiya Thatti Padunga Lyricsஜோரா கைய தட்டி பாடுங்க

Jora Kaiya Thatti Padunga Lyrics in Tamil & English

Chorus

ஜோரா கைய தட்டி பாடுங்க

இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க

துதிக்கு பாத்திரர்

கனத்திற்கு பாத்திரர்

மகிமைக்கு பாத்திரர்

நீர்தானையா… (×2)

Joraa kaiya thatti paadunga

Isravaelin parisuththara paadunga

Thuthikku paaththirar

Kanaththirku paaththirar

Magimaikku paaththirar

Neerthaanaiyaa… (×2)

Verse 1

நீதிமான்கள் துதிக்கும் போது

வெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே (×2)

நீதிமான்கள் பெருகும்போது

பட்டணமெல்லாம் களிகூறுதே (×2)

Neethimaangal thuthikkum pothu

Vetrigondaattam perugiduthae (×2)

Neethimaangal perugumbothu

Pattanamellaam kaligooruthae (×2)

Chorus

உன்னதமான கர்த்தரையே

உயர்த்தி பாடிடுவோம் (×2)

மகிழ்ந்து பாடி

கொண்டாடுவோம் -2. (ஜோரா.)

Unnathamaana karththaraiyae

Uyarththi paadiduvom (×2)

Magizhnthu paadi

Kondaaduvom -2. (joraa.)

Verse 2

நமது தேவன் பெரியவரும்

ஸ்தோத்தரிக்கத்தக்கவரும் (×2)

தமது மகிமையின் பிரசன்னத்தால்

பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே (×2)

Namathu thaevan periyavarum

Sthoththarikkaththakkavarum (×2)

Thamathu magimaiyin pirasannaththaal

Parvatham mezhugubol urugiduthae (×2)

Chorus

(உன்னதமான…..)

(unnathamaana…..)

Verse 3

நமது தேவன் எழுந்தருளி

சத்தருக்களை சிதறப்பண்ணி (×2)

சீயோனுக்கு தயை செய்து

சிறையிருப்பை திருப்பிடுவார் (×2)

Namathu thaevan ezhuntharuli

Saththarukkalai sitharappanni (×2)

Seeyonukku thayai seythu

Siraiyiruppai thiruppiduvaar (×2)

Chorus

(உன்னதமான….)

(unnathamaana….)

Jora Kaiya Thatti Padunga PPT – PowerPoint Slides

Download ஜோரா கைய தட்டி பாடுங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with J