Joy The King Of Kings Lyrics in Tamil & English
Chorus
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே (×2)
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் (×2)
Oru vaarththai sollum karththaavae
Engal vaazhkkai ellaam sezhippaagumae (×2)
Um vaarththaiyilae sugam
Um vaarththaiyilae mathuram
Um vaarththaiyilae ellaam santhosham (×2)
Verse 1
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும் (×2)
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் (×2)
(நீர்) ஒரு வார்த்தை சொன்னால் போதுமே (×2)
- ஒரு வார்த்தை
Maaraavin thanneerellaam
Mathuramaaga maarippogum (×2)
Kanneer maaridum, thukkam maaridum (×2)
(neer) oru vaarththai sonnaal pothumae (×2)
- oru vaarththai
Verse 2
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே (×2)
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே (×2)
கூடாதது ஒன்றும் இல்லையே (×4)
என் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றும் இல்லையே (×2)
Orae oru vaarththai sonnaarae
Vaelaikkaaran sosthamaanaanae (×2)
Suththamaagu endru sonnaarae
Kushdarogi suththamaanaanae (×2)
Koodaathathu ondrum illaiyae (×4)
En thaevanaal koodaathathu
Koodaathathu ondrum illaiyae (×2)
Joy The King Of Kings PPT – PowerPoint Slides
Download ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.