Kaarunyam Ennai Thaedi Vandhathu Lyrics in Tamil & English
Chorus
காருண்யம் என்னை தேடி வந்தது
கிருபை என்னை சூழ்ந்து கொண்டது
இரக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ளப்பட்டேன் (×2)
Kaarunyam ennai thaedi vanthathu
Kirubai ennai soozhnthu kondathu
Irakkaththinaal naan meettukkollappattaen (×2)
Chorus
மாறாத கிருபையே அழியாத கிருபையே
உதவாத என்னையும் உண்டாக்கிய கிருபையே (×2)
Maaraatha kirubaiyae azhiyaatha kirubaiyae
Uthavaatha ennaiyum undaakkiya kirubaiyae (×2)
Verse 1
நெற்கதியாய் நான் நின்ற போதிலும்
நிலைதடுமாறி விழுந்தபோதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தபோதிலும் சூழ்ந்து கொண்ட கிருபை (×2)
ஒன்றை நான் தேடுவேன் அதையே நான் நாடுவேன்
அது தேவ கிருபையே மாறாத கிருபையே (×2)
Nerkathiyaay naan nindra pothilum
Nilaithadumaari vizhunthabothilum
Puramkoori ennai veruththabothilum soozhnthu konda kirubai (×2)
Ondrai naan thaeduvaen athaiyae naan naaduvaen
Athu thaeva kirubaiyae maaraatha kirubaiyae (×2)
Verse 2
சொந்தம் என்னை வெறுத்த போதிலும்
பாடுகளில் என்னை இகழ்ந்த போதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தவேளையில் சூழ்ந்து கொண்ட கிருபை (×2)
நிலையில்லா உலகிலே நிலையான கிருபையே
அது தேவ கிருபையே மாறாத கிருபையே (×2)
Sontham ennai veruththa pothilum
Paadugalil ennai igazhntha pothilum
Puramkoori ennai veruththavaelaiyil soozhnthu konda kirubai (×2)
Nilaiyillaa ulagilae nilaiyaana kirubaiyae
Athu thaeva kirubaiyae maaraatha kirubaiyae (×2)
Kaarunyam Ennai Thaedi Vandhathu PPT – PowerPoint Slides
Download காருண்யம் என்னை தேடி வந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.