Kaatheerae Oru Theethum Lyrics in Tamil & English
Chorus
காத்தீரே காத்தீரே ஒரு தீதும் என்னை அணுகாமல்
சுமந்தீரே சுமந்தீரே என் பாதம் கல்லில் இடறாமல் (×2)
உம்மைப் போல யாருமில்லை இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை
Kaaththeerae kaaththeerae oru theethum ennai anugaamal
Sumantheerae sumantheerae en paatham kallil idaraamal (×2)
Ummaip pola yaarumillai ivvulagil evarum illai
Vaanaththin keezh poomiyin mael
Ummaip pol oru theyvam illai
Verse 1
உம்மை விட்டு தூரம் சென்ற நேரம் கல்வாரியின் அன்பை நான் மறந்தேன்
ஆயினும் உம் அன்பு குறையவில்லை தேடி வந்தீரே (×2)
உம்மைப் போல யாருமில்லை
இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை
Ummai vittu thooram sendra naeram kalvaariyin anpai naan maranthaen
Aayinum um anpu kuraiyavillai thaedi vantheerae (×2)
Ummaip pola yaarumillai
Ivvulagil evarum illai
Vaanaththin keezh poomiyin mael
Ummaip pol oru theyvam illai
Verse 2
கடக்க முடியாத தூரம் தீராத வலி தரும் சோகம் செய்வதறியாத நேரம் வந்தீர் எனை தாங்கினீரே (×2)
உம்மைப் போல யாருமில்லை
இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை
Kadakka mudiyaatha thooram theeraatha vali tharum sogam seyvathariyaatha naeram vantheer enai thaangineerae (×2)
Ummaip pola yaarumillai
Ivvulagil evarum illai
Vaanaththin keezh poomiyin mael
Ummaip pol oru theyvam illai
Verse 3
நண்பர் என்னை மறந்த போதிலும் தனிமை என்னை வாட்டிய நேரம் ஆதரவு அற்றவனாய் இருந்தேன் துணையானீரே (×2)
உம்மைப் போல யாருமில்லை
இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை
Nanpar ennai marantha pothilum thanimai ennai vaattiya naeram aatharavu atravanaay irunthaen thunaiyaaneerae (×2)
Ummaip pola yaarumillai
Ivvulagil evarum illai
Vaanaththin keezh poomiyin mael
Ummaip pol oru theyvam illai
Kaatheerae Oru Theethum PPT – PowerPoint Slides
Download காத்தீரே ஒரு தீதும் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.