Kaarunyam Ennum Lyrics in Tamil & English
Chorus
காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்
Kaarunyam ennum kaedayaththaal kaaththukkolkindreer
Karththaavae neethimaanai aasirvathikkindreer
Verse 1
எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் (×2)
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் (×2)
Ethirkaala payam illaiyae
Neer enakkul iruppathaal (×2)
Ethai kuriththum kalakkam illa
Enakkullae iruppathanaal (×2)
Verse 2
நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (×2)
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் (×2)
Nambum manithar santhoshamaay
Magizhvudan paaduvaarkal- ummai (×2)
Avarkalai neer kaappaatruveer
Anuthinamum kaividaamal (×2)
Verse 3
தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் (×2)
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (×2)
Therinthugondeer umakkendru
Athai naan arinthugondaen (×2)
Neethiyulla pali seluththi
Ummaiyae naan saarnthukkondaen (×2)
Verse 4
உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே (×2)
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் (×2)
Ulagam tharugindra magizhvai vida
Maelaana magizhchi neerae (×2)
Samaathaanaththaal nirappugireer
Sugam thanthu nadaththugireer (×2)
Kaarunyam Ennum PPT – PowerPoint Slides
Download காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.