Kaathulla Povachchi Lyrics in Tamil & English
Verse 1
காதுல்ல பூவச்சி
கண்ணால மயங்கவச்சி (×2)
பாவத்த குடிக்கவச்சி
கடவுள மறக்கவச்சி (×2)
பாதைய மாறவச்சி
சட்டத்த மீறவச்சி (×2)
ஒழுக்கம் தவறவச்சி
அமைதியை இழக்கவச்சி (×2)
Kaathulla poovachi
Kannaala mayangavachi (×2)
Paavaththa kudikkavachi
Kadavula marakkavachi (×2)
Paathaiya maaravachi
Sattaththa meeravachi (×2)
Ozhukkam thavaravachi
Amaithiyai izhakkavachi (×2)
Verse 2
சாகடிக்க வந்தானே
பொல்லாத சைத்தானே
வேரோடு அசைச்சானே
பொய்யப்பன் சைத்தானே (×2)
Saagadikka vanthaanae
Pollaatha saiththaanae
Vaerodu asaichaanae
Poyyappan saiththaanae (×2)
Bridge
ஐயோ அந்த வேதாளம் பலே
கில்லாடி அவனாலே மோசம்
போனோர் அநேகம்
கோடி (×2)
Aiyo antha vaethaalam palae
Killaadi avanaalae mosam
Ponor anaegam
Kodi (×2)
Verse 3
காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப (×2)
நானு திருந்தல எம்மனசு
வருந்தல (×2)
நல்லது தெரியல கெட்டது தெரியல (×2)
நெஞ்சில உறைக்கல கண்ணு
தொறக்கல (×2)
Kaathu kaedkala kadavulin echarippa (×2)
Naanu thirunthala emmanasu
Varunthala (×2)
Nallathu theriyala kettathu theriyala (×2)
Nenjsila uraikkala kannu
Thorakkala (×2)
Verse 4
வெளுத்தது பாலுன்னு
ஏமாந்து போனேனே
பாவத்தின் மாயையிலே
மயங்கிப் போனேனே (×2)
Veluththathu paalunnu
Aemaanthu ponaenae
Paavaththin maayaiyilae
Mayangip ponaenae (×2)
Bridge
ஐயோ! அம்மா தீரும் அந்த
ஆசைநொடி அதைத் தொடரும்
தேவகோபம் மோசமடி (×2)
Aiyo! ammaa theerum antha
Aasainodi athaith thodarum
Thaevagobam mosamadi (×2)
Verse 5
ஆண்டவன் ஒளிதானே
அகத்தின் இருள்போக்கும்
இயேசுவின் அருள்தானே
மீட்புக்கு வழிவகுக்கும் (×2)
சிலுவையின் தியாகபலி
சாபத்தின் விஷம் முறிக்கும் (×2)
பரிசுத்த பயந்தானே
பாவத்த வெறுக்க வைக்கும் -
Aandavan olithaanae
Agaththin irulpokkum
Yesuvin arulthaanae
Meedpukku vazhivagukkum (×2)
Siluvaiyin thiyaagabali
Saabaththin visham murikkum (×2)
Parisuththa payanthaanae
Paavaththa verukka vaikkum -
Verse 6
நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே
அதன்கீடிந ஆரோக்யம் செழிக்கும்அப்பாலே-
Neethiyin sooriyan uthikkum nammaelae
Athangeedina aarokyam sezhikkumappaalae-
Bridge
2 ஆஹா! இந்த
சுபசெய்திஇனிப்பானசங்கதி
வாடாத மகிமைதானே நிலைநிற்கும்
சங்கதி (×2)
2 aahaa! intha
Subaseythiinippaanasangathi
Vaadaatha magimaithaanae nilainirkum
Sangathi (×2)
Kaathulla Povachchi PPT – PowerPoint Slides
Download காதுல்ல பூவச்சி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.