Kaatru Lyrics in Tamil & English
Verse 1
எழுப்புதல் காற்று வீசிடுதே
தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & (×2)
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & (×2)
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ (×2)
Ezhupputhal kaatru veesiduthae
Thaesaththil ezhupputhal paraviduthae & (×2)
Akkiniyin kaatru roohaa kaatru
Enmaelae veesiduthae o.. o.. & (×2)
Veesattum veesattumae kaatru veesattumae
Veesattum veesattumae thaesaththil veesattumae
Akkiniyin kaatru roohaa kaatru
Enmaelae veesiduthae o.. o (×2)
Verse 2
உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று
சேனையாய் எழும்பிட வீசிடுதே (×2)
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே (×2)
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே (×2)
Ularntha elumbugal uyirppikkum kaatru
Saenaiyaay ezhumbida veesiduthae (×2)
Theerkkatharisana ezhupputhal kaatru
Enmaelae veesiduthae (×2)
Veesattum veesattumae kaatru veesattumae
Veesattum veesattumae thaesaththil veesattumae
Theerkkatharisana ezhupputhal kaatru
Enmaelae veesiduthae (×2)
Verse 3
ஆதாமை சிருஷ்டித்த ரூஹாக்காற்று
புதிய காரியங்கள் உருவாக்குதே (×2)
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே (×2)
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே (×2)
Aathaamai sirushdiththa roohaakkaatru
Puthiya kaariyangal uruvaakkuthae (×2)
Uruvaakkum kaatru uyirtharum kaatru
Enmaelae veesiduthae (×2)
Veesattum veesattumae kaatru veesattumae
Veesattum veesattumae thaesaththil veesattumae
Uruvaakkum kaatru uyirtharum kaatru
Enmaelae veesiduthae (×2)
Verse 4
மேல்வீட்டறையிலே வீசிய காற்று
அக்கினி நாவாய் இறங்கிடுதே (×2)
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே (×2)
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே (×2)
Maelveettaraiyilae veesiya kaatru
Akkini naavaay irangiduthae (×2)
Akkiniyin kaatru ezhupputhal kaatru
Sabaiyil veesiduthae (×2)
Veesattum veesattumae kaatru veesattumae
Veesattum veesattumae thaesaththil veesattumae
Akkiniyin kaatru ezhupputhal kaatru
Sabaiyil veesiduthae (×2)
Verse 5
பார்வோனின் இரதங்களை கவிழ்த்திட்ட காற்று
சத்ருக்கள் மேலாக வீசிடுதே (×2)
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே (×2)
Paarvonin irathangalai kavizhththitta kaatru
Sathrukkal maelaaga veesiduthae (×2)
Thaagonin thalaithanai norukkiya kaatru
Thaesaththil veesiduthae
Veesattum veesattumae kaatru veesattumae
Veesattum veesattumae thaesaththil veesattumae
Thaagonin thalaithanai norukkiya kaatru
Thaesaththil veesiduthae (×2)
Bridge
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
சூழ்நிலை மாறிடுதே
ஆவியோடே நாம் துதித்திடும் நேரம்
தடைகள் உடைந்திடுதே
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
வல்லமை பெருகிடுதே
சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம்
தேசமே மாறிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
தேசத்தில் வீசட்டுமே (×3)
Ekkaalangal indru oothidum naeram
Soozhnilai maariduthae
Aaviyodae naam thuthiththidum naeram
Thadaigal udainthiduthae
Ekkaalangal indru oothidum naeram
Vallamai perugiduthae
Sabaiyodae naam jebiththidum naeram
Thaesamae maariduthae
Veesattum veesattumae kaatru veesattumae
Veesattum veesattumae thaesaththil veesattumae
Akkiniyin kaatru roohaa kaatru
Thaesaththil veesattumae (×3)
Kaatru PPT – PowerPoint Slides
Download எழுப்புதல் காற்று வீசிடுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.