Kaatraga Asaivaadi Lyrics in Tamil & English
Chorus
காற்றாக அசைவாடி
என் சுவாசத்திலே உறவாடி
மகிழ்ச்சிலே நான் பாடி
துதிக்க செய்பவரே
உம்மை பாட வைப்பவரே
ஆவியானவரே ஆளுகை செய்பவரே (×2)
ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே (×2)
Kaatraaga asaivaadi
En suvaasaththilae uravaadi
Magizhchilae naan paadi
Thuthikka seypavarae
Ummai paada vaippavarae
Aaviyaanavarae aalugai seypavarae (×2)
Aaviyaanavarae ennai aalugai seypavarae (×2)
Verse 1
சேற்றில் இருந்த என்னை
தூக்கி அரவணைத்தீரே
உள்ளங்கையில் என்னை
அழகாய் வரைந்துருப்பீரே (×2)
என் மேலை நினைவுகூர்ந்து
உம் கிருபையை எனக்கு தந்தீர் (×2)
Saetril iruntha ennai
Thookki aravanaiththeerae
Ullangaiyil ennai
Azhagaay varainthuruppeerae (×2)
En maelai ninaivugoornthu
Um kirubaiyai enakku thantheer (×2)
Verse 2
ஆதரிக்கின்ற
சுகந்திர வாளர் நீரே
என்னை என்றுமே
தேற்றி நடத்துகின்றீரே (×2)
எனக்காக சிலுவையில் மரித்து
மரணத்தை ஜெய்தீரே
எனக்காக சிலுவையில் மரித்து
உயிரோடு எழுந்தீரே
Aatharikkindra
Suganthira vaalar neerae
Ennai endrumae
Thaetri nadaththugindreerae (×2)
Enakkaaga siluvaiyil mariththu
Maranaththai jeytheerae
Enakkaaga siluvaiyil mariththu
Uyirodu ezhuntheerae
Kaatraga Asaivaadi PPT – PowerPoint Slides
Download காற்றாக அசைவாடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.