Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaatru veesinaalum Lyricsகாற்று வீசினாலும்

Anlin M JebaFaithPraise

Kaatru veesinaalum Lyrics in Tamil & English

Chorus

காற்று வீசினாலும்

பெருமழை பொழிந்தாலும்

கை விட மாட்டீர் (×2)

திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர்

என்னை திக்கற்றோராயும் விட மாட்டீர் (×2)

Kaatru veesinaalum

Perumazhai pozhinthaalum

Kai vida maatteer (×2)

Thiraanikku maelaaga sothikka maatteer

Ennai thikkatroraayum vida maatteer (×2)

Verse 1

கருவில் கண்டீர் என்னை தெரிந்தெடுத்தீர்

காலமெல்லாம் உந்தன் புகழை பாட வைத்தீர் (×2)

Karuvil kandeer ennai therintheduththeer

Kaalamellaam unthan pugazhai paada vaiththeer (×2)

Bridge

எப்படி சொல்ல வேண்டும்

எப்படி பாட வேண்டும்

எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை (×2)

Eppadi solla vaendum

Eppadi paada vaendum

Eppadi thuthikka vaendum um anpai (×2)

Verse 2

புவி உருவாகும் முன்னே குறித்து வைத்து

பூவுலகில் உம்மை என்றும் துதிக்க வைத்தீர் (×2)

Puvi uruvaagum munnae kuriththu vaiththu

Poovulagil ummai endrum thuthikka vaiththeer (×2)

Bridge

எப்படி சொல்ல வேண்டும்

எப்படி பாட வேண்டும்

எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை (×2)

Eppadi solla vaendum

Eppadi paada vaendum

Eppadi thuthikka vaendum um anpai (×2)

Chorus

ஆ.. ஆ… ஆ… காற்று வீசினாலும்

பெருமழை பொழிந்தாலும்

கை விட மாட்டீர் (×2)

திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர்

என்னை திக்கற்றோராயும் விட மாட்டீர் (×2)

Aa.. aa… aa… kaatru veesinaalum

Perumazhai pozhinthaalum

Kai vida maatteer (×2)

Thiraanikku maelaaga sothikka maatteer

Ennai thikkatroraayum vida maatteer (×2)

Kaatru veesinaalum PPT – PowerPoint Slides

Download காற்று வீசினாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K