Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kadaisi Kaala Yeluputhalai Lyricsகடைசி கால எழுப்புதலை

Artist to be confirmedHoly Spirit

Kadaisi Kaala Yeluputhalai Lyrics in Tamil & English

Chorus

கடைசி கால எழுப்புதலை

காண வாஞ்சிக்கிறேன்

உலர்ந்த எலும்புகள் எழும்பட்டுமே

உமக்காக ஓடிடவே (×2)

Kadaisi kaala ezhupputhalai

Kaana vaanjsikkiraen

Ularntha elumbugal ezhumbattumae

Umakkaaga odidavae (×2)

Bridge

ஊற்றும் வல்லமையை

பொழியும் ஆவியை

தாரும் அக்கினியை

இந்நேரமே, இப்பொழுதே, இன்றைக்கே தாருமே (×2)

எழுப்புதல் தேசத்தில்

வேண்டும் அக்கினியாய் (×2)

Ootrum vallamaiyai

Pozhiyum aaviyai

Thaarum akkiniyai

Innaeramae, ippozhuthae, indraikkae thaarumae (×2)

Ezhupputhal thaesaththil

Vaendum akkiniyaay (×2)

Verse 1

சிறைச்சாலை கதவுகள் உடைந்திட வேண்டுமே காவலில் உள்ளவர்கள் விடுதலை பெறனுமே (×2)

அக்கினி நாவுகள் இறங்கிட வேண்டுமே (×2)

மரித்தோர் எழும்பட்டும், சத்தியம் பேசட்டும், தரிசனம் காணட்டும், இயேசுவின் நாமத்தில் (×2)

Siraichaalai kathavugal udainthida vaendumae kaavalil ullavarkal viduthalai peranumae (×2)

Akkini naavugal irangida vaendumae (×2)

Mariththor ezhumbattum, saththiyam paesattum, tharisanam kaanattum, yesuvin naamaththil (×2)

Verse 2

இந்தியா இயேசுவை அறிந்திட வேண்டுமே (×2)

சபைகள் எழும்பட்டும், சாட்சிகள் பெருகட்டும், வாலிபர் எழும்பட்டும், உம் நாமம் சொல்லட்டும் (×2)

Inthiyaa yesuvai arinthida vaendumae (×2)

Sabaigal ezhumbattum, saatchigal perugattum, vaalibar ezhumbattum, um naamam sollattum (×2)

Kadaisi Kaala Yeluputhalai PPT – PowerPoint Slides

Download கடைசி கால எழுப்புதலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K