Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kadaisi Kaalam Nanbane Lyricsகடைசி காலம் நெருங்கிற்றே

Artist to be confirmedFaith

Kadaisi Kaalam Nanbane Lyrics in Tamil & English

Verse 1

கடைசி காலம் நெருங்கிற்றே

கர்த்தரின் வருகை சமீபமே

கொடிய நாட்கள் கண்முன்னே

கொலை வெறிகளும் நித்தமுமே (×2)

Kadaisi kaalam nerungitrae

Karththarin varugai sameebamae

Kodiya naadkal kanmunnae

Kolai verigalum niththamumae (×2)

Chorus

நண்பனே நண்பனே உன் நிலை

யாதென உணர்வடையாயோ (×2)

Nanpanae nanpanae un nilai

Yaathena unarvadaiyaayo (×2)

Verse 2

கள்ள போதகமும் கரடு முரடும்

காலூன்றி விட்ட இக்காலத்திலே

கொள்ளை லாபங்களும் கொடூர செயலும்

கோலோச்சும் உலகிலே (×2)

Kalla pothagamum karadu muradum

Kaaloondri vitta ikkaalaththilae

Kollai laabangalum kodoora seyalum

Kolochum ulagilae (×2)

Chorus

நண்பனே நண்பனே உன் நிலை

யாதென உணர்வடையாயோ (×2)

Nanpanae nanpanae un nilai

Yaathena unarvadaiyaayo (×2)

Verse 3

வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டது

வாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டது

லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது

நாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது (×2)

Vanjsanai aemaatru valarnthuvittathu

Vaazhvin nilaiyo thalarnthu vittathu

Lanjsamum oozhalum perugivittathu

Naalellaam nimmathi tholainthu vittathu (×2)

Chorus

நண்பனே நண்பனே உன் நிலை

யாதென உணர்வடையாயோ (×2)

Nanpanae nanpanae un nilai

Yaathena unarvadaiyaayo (×2)

Verse 4

சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்

சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளை

எரி நரகம் கொண்டு சேர்க்கும்

ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால் (×2)

Sinimaa ulagum sitrinpa perukkum

Seerazhiththidum vaazhkkai nilaigalai

Eri naragam kondu saerkkum

Aetra niyaayaththeerppukku pinnaal (×2)

Chorus

நண்பனே நண்பனே உன் நிலை

யாதென உணர்வடையாயோ (×2)

Nanpanae nanpanae un nilai

Yaathena unarvadaiyaayo (×2)

Kadaisi Kaalam Nanbane PPT – PowerPoint Slides

Download கடைசி காலம் நெருங்கிற்றே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K