Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kadal Kadanthu Sendraalum Lyricsகடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்

Artist to be confirmedFaith

Kadal Kadanthu Sendraalum Lyrics in Tamil & English

Chorus

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்

புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்

உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன்

அஞ்சாதே கலங்காதே

Kadal kadanthu sendraalum thee naduvae nadanthaalum

Puyal soozhnthu ezhunthidum kaarirulai nee kadanthida naernthaalum

Unnodu naaniruppaen unnodu naaniruppaen

Anjsaathae kalangaathae

Verse 1

தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்

பொன் விளை நிலம் போலே

பூமியில் வாழ்ந்திடும் யாவிலும்

உன் நிலை உயர்ந்தது அவராலே

பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே

மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே

அஞ்சாதே கலங்காதே — (கடல் கடந்து)

Thaevanin paarvaiyil nee mathippullavan

Pon vilai nilam polae

Poomiyil vaazhnthidum yaavilum

Un nilai uyarnthathu avaraalae

Paal ninainthoottidum thaay maranthaalum nee avar madimaelae

Manam thaetruvaar palam oottuvaar vaazhvinil olithaanae

Anjsaathae kalangaathae — (kadal kadanthu)

Verse 2

பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்

தோன்றிடும் அவர் கையால்

வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்

மேன்மையை எவர் சொல்வார்

பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார்

இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்

அஞ்சாதே கலங்காதே — (கடல் கடந்து)

Paalaiyil paathaiyum paalvizhi odaiyum

Thondridum avar kaiyaal

Vaan padai aandavar vaay mozhiyaal varum

Maenmaiyai evar solvaar

Paarvai izhanthavar vaay thiravaathor yaavarum nalamadaivaar

Iraiyaatchiyil avar maatchiyil maanidam ondraagum

Anjsaathae kalangaathae — (kadal kadanthu)

Kadal Kadanthu Sendraalum PPT – PowerPoint Slides

Download கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K