Kalangum Naerangalil Lyrics in Tamil & English
Chorus
கலங்கும் நேரங்களில்
ஆறுதல் படுத்திடுவீர்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை
எல்லாமென் இயேசுதானே (×2)
Kalangum naerangalil
Aaruthal paduththiduveer
Neer illaamal ondrum illai
Ellaamen yesuthaanae (×2)
Chorus
எல்லாமே இயேசுதான், இயேசுதான்
என் இயேசுவேதான் (×2)
Ellaamae yesuthaan, yesuthaan
En yesuvaethaan (×2)
Verse 1
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
தைரியம் ஈந்திட்டீர் (×2)
சஞ்சல இரவு மறைந்தது
எல்லாமே எனக்கு இயேசுதானே (×2)
Kooppitta naalil pathil thantheer
Thairiyam eenthitteer (×2)
Sanjsala iravu marainthathu
Ellaamae enakku yesuthaanae (×2)
Verse 2
பெலவீனத்தில் என்னை தாங்கும்
உம் கிருபை பெரிதல்லோ (×2)
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை
எல்லாமே எனக்கு இயேசுதானே (×2)
Pelaveenaththil ennai thaangum
Um kirubai perithallo (×2)
Ummaip pol yaaraiyum kandathillai
Ellaamae enakku yesuthaanae (×2)
Kalangum Naerangalil PPT – PowerPoint Slides
Download கலங்கும் நேரங்களில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kalangum Naerangalil meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus that He brings comfort in times of distress. Without Him there is nothing, and Jesus is everything to the singer.
கலக்கத்தில் ஆறுதல் தரும் இயேசுவே எனக்கு எல்லாம்.
chorus
A simple, repeated declaration that Jesus alone is everything to the singer.
என் இயேசுவே எனக்கு எல்லாமே.
verse
The singer recalls that Jesus answered on the day they called and gave them courage. The night of anxiety has passed, and Jesus is everything to them. This echoes Psalm 138:3.
கூப்பிட்டபோது பதில் தந்து தைரியம் தந்த இயேசுவே எனக்கு எல்லாம்.
verse
The singer praises the great grace of Jesus that holds them up in weakness. They have never found anyone like Him, and He is everything to them.
பெலவீனத்தில் தாங்கும் இயேசுவின் கிருபை பெரியது, அவருக்கு இணை யாருமில்லை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.