Kalikoorum Ullam Thaarumae Lyrics in Tamil & English
Chorus
களிகூரும் உள்ளம் தாருமே
உம்மில் களிகூர வேண்டுமே (இயேசுவே)
உயர்வினிலும் தாழ்வினிலும்
களிகூர வேண்டுமே (×2)
Kaligoorum ullam thaarumae
Ummil kaligoora vaendumae (yesuvae)
Uyarvinilum thaazhvinilum
Kaligoora vaendumae (×2)
Chorus
-களிகூரும் உள்ளம் தாருமே
-kaligoorum ullam thaarumae
Verse 1
நீர்ப்பாய்ச்சலான காலத்திலும்
வறட்சியாய்த் தோன்றிடும் நேரத்திலும் (×2)
என்னோடு இருந்து காத்தவரே
உம்மில் களிகூருவேன் (×2)
Neerppaaychalaana kaalaththilum
Varatchiyaayth thondridum naeraththilum (×2)
Ennodu irunthu kaaththavarae
Ummil kaligooruvaen (×2)
Chorus
-களிகூரும் உள்ளம் தாருமே
-kaligoorum ullam thaarumae
Verse 2
செழிப்பான நாட்களை காணச் செய்தீர்
நெருக்கத்திலே கரம்பிடித்துச் சென்றீர் (×2)
நித்திய ஜீவ வாக்குகளை
என் சுதந்திரமாக்கினீரே —உம் (×2)
Sezhippaana naadkalai kaanas seytheer
Nerukkaththilae karambidiththus sendreer (×2)
Niththiya jeeva vaakkugalai
En suthanthiramaakkineerae —um (×2)
Chorus
-களிகூரும் உள்ளம் தாருமே
-kaligoorum ullam thaarumae
Kalikoorum Ullam Thaarumae PPT – PowerPoint Slides
Download களிகூரும் உள்ளம் தாருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.