Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalikooruvom Kalikooruvom Lyricsகளிகூறுவோம் களிகூறுவோம்

Alex JacobPraiseHoly SpiritThanksgiving

Kalikooruvom Kalikooruvom Lyrics in Tamil & English

Chorus

களிகூறுவோம் களிகூறுவோம்

ஆவியின் நிறைவினால் களிகூறுவோம்

அகமகிழ்வோம் அகமகிழ்வோம்

ஆத்தும நேசரில் அகமகிழ்வோம்

Kaligooruvom kaligooruvom

Aaviyin niraivinaal kaligooruvom

Agamagizhvom agamagizhvom

Aaththuma naesaril agamagizhvom

Chorus

ஆண்டவர் இயேசு நம்மோடு இருப்பதால்

ஆடி பாடி துதித்திடுவோம் (×2)

Aandavar yesu nammodu iruppathaal

Aadi paadi thuthiththiduvom (×2)

Verse 1

ஜீவன் சுகம் பெலன் தந்ததினால்

ஜீவாதி பதியாய் போற்றிடுவோம் (×2)

கிருபையின் நிறைவினை நமக்கு தந்தார்

உள்ளத்தின் ஆழத்திலே துதித்திடுவோம் (×2)

Jeevan sugam pelan thanthathinaal

Jeevaathi pathiyaay potriduvom (×2)

Kirubaiyin niraivinai namakku thanthaar

Ullaththin aazhaththilae thuthiththiduvom (×2)

Verse 2

மனிதனின் அன்பு மாறிடுமே

மாயையான இந்த வாழ்க்கையிலே (×2)

மாறாத அன்புள்ள இயேசு இராஜா

நம்மோடு இருப்பதாலே துதித்திடுவோம் (×2)

Manithanin anpu maaridumae

Maayaiyaana intha vaazhkkaiyilae (×2)

Maaraatha anpulla yesu iraajaa

Nammodu iruppathaalae thuthiththiduvom (×2)

Verse 3

பரிசுத்த ஆவியின் நிறைவினாலே

பரலோக சந்தோஷம் அனுபவிப்போம் (×2)

பாவ சாப வல்லமைகள் முறிந்ததாலே

பாடி பாடி பரமனையே துதித்திடுவோம் (×2)

Parisuththa aaviyin niraivinaalae

Paraloga santhosham anubavippom (×2)

Paava saaba vallamaigal murinthathaalae

Paadi paadi paramanaiyae thuthiththiduvom (×2)

Kalikooruvom Kalikooruvom PPT – PowerPoint Slides

Download களிகூறுவோம் களிகூறுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alex Jacob

More Tamil Christian songs starting with K