Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalimannaiyum Oru Karuviyakki Lyricsகளிமண்ணையும் ஒரு கருவியாக்கி

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Kalimannaiyum Oru Karuviyakki Lyrics in Tamil & English

Chorus

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… (×2)

Kalimannaiyum oru karuviyaakki

Umakkendru paadas seytheer… o…o… (×2)

Verse 1

துதி கன மகிமை உமக்குத்தான்

துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் (×2)

Thuthi kana magimai umakkuththaan

Thuthiyum pugazhchiyum umakkuththaan (×2)

Verse 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… (×2)

Kalimannaiyum oru karuviyaakki

Umakkendru paadas seytheer… o…o… (×2)

Verse 3

ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்

உன்னத அன்பால் என்னை நேசித்தீர் (×2)

இராஜாக்களாக மாற்றி விட்டீர்

ஆசாரியர்களாக மாற்றி விட்டீர் (×2)

Ondrukkum uthavaatha ennai azhaiththeer

Unnatha anpaal ennai naesiththeer (×2)

Iraajaakkalaaga maatri vitteer

Aasaariyarkalaaga maatri vitteer (×2)

Verse 4

துதி கன மகிமை உமக்குத்தான்

துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் (×2)

Thuthi kana magimai umakkuththaan

Thuthiyum pugazhchiyum umakkuththaan (×2)

Verse 5

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… (×2)

Kalimannaiyum oru karuviyaakki

Umakkendru paadas seytheer… o…o… (×2)

Verse 6

உளையான சேற்றில் இருந்த என்னை

மாறாத நேசத்தால் எடுத்தீரையா (×2)

அபிஷேகத்தால் என்னை நிறைத்து விட்டீர்

அபிஷேகப் பாத்திரமாய் மாற்றி விட்டீர் (×2)

Ulaiyaana saetril iruntha ennai

Maaraatha naesaththaal eduththeeraiyaa (×2)

Abishaegaththaal ennai niraiththu vitteer

Abishaegap paaththiramaay maatri vitteer (×2)

Verse 7

துதி கன மகிமை உமக்குத்தான்

துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் (×2)

Thuthi kana magimai umakkuththaan

Thuthiyum pugazhchiyum umakkuththaan (×2)

Verse 8

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… (×2)

Kalimannaiyum oru karuviyaakki

Umakkendru paadas seytheer… o…o… (×2)

Verse 9

ஆபத்துக்காலத்தில் அடைக்கலமே

இக்கட்டு நேரத்தில் ஆறுதலே (×2)

இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே

கிருபையும் அன்பும் நிறைந்தவரே (×2)

Aabaththukkaalaththil adaikkalamae

Ikkattu naeraththil aaruthalae (×2)

Irakkamum urukkamum nirainthavarae

Kirubaiyum anpum nirainthavarae (×2)

Verse 10

துதி கன மகிமை உமக்குத்தான்

துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் (×2)

Thuthi kana magimai umakkuththaan

Thuthiyum pugazhchiyum umakkuththaan (×2)

Verse 11

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… (×2)

Kalimannaiyum oru karuviyaakki

Umakkendru paadas seytheer… o…o… (×2)

Verse 12

அதிசயமாய் என்னை நடத்துகிறீர்

அற்புதமாய் என்னை நடத்துகிறீர் (×2)

அதிசய குயவனே ஸ்தோத்திரமையா

அற்புத நாயகனே ஸ்தோத்திரமையா (×2)

Athisayamaay ennai nadaththugireer

Arputhamaay ennai nadaththugireer (×2)

Athisaya kuyavanae sthoththiramaiyaa

Arputha naayaganae sthoththiramaiyaa (×2)

Verse 13

துதி கன மகிமை உமக்குத்தான்

துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் (×2)

Thuthi kana magimai umakkuththaan

Thuthiyum pugazhchiyum umakkuththaan (×2)

Verse 14

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… (×2)

Kalimannaiyum oru karuviyaakki

Umakkendru paadas seytheer… o…o… (×2)

Kalimannaiyum Oru Karuviyakki PPT – PowerPoint Slides

Download களிமண்ணையும் ஒரு கருவியாக்கி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K