Kalappaiyin Mael Lyrics in Tamil & English
Chorus
கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்
திரும்பி பார்கமாட்டேன்
முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்
இயேசு முன் செல்கிறார் (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (×4)
Kalappaiyin Mael Kaivaiththitaen
Thirumbi paarkamaataen
Mun vaiththa Kaallai pin vaikkamaataen
Yaesu mun selgiraar (×2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (×4)
Verse 1
எண்ணிமுடியா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்
சொல்லிமுடியா அதிசயத்தாலே
என்னை நடத்தினார் (×2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (×2)
இயேசு இயேசு இயேசு போதுமே (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (×4)
Ennimudiyaa Nanmaigalaalae
Ennai nirappinaar
Sollimudiyaa adhisayathaalae
Ennai nadathinaar (×2)
Naan en solvaen Naan en solvaen (×2)
Yaesu yaesu yaesu poadhumae (×2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (×4)
Verse 2
துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்
வந்தால் எனக்கென்ன
துங்கவர் இயேசு துணையாய் இருக்க
ஜெயித்து வாழ்ந்திடுவேன் (×2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (×2)
இயேசு இயேசு இயேசு போதுமே (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (×4)
Thunbangal thuyarangal varumaigal vyaadhigal
Vandhaal enakkenna
Thungavar yaesu thunaiyaai irukka
Jeyiththu vaazhndhiduvaen (×2)
Naan en solvaen Naan en solvaen (×2)
Yaesu yaesu yaesu poadhumae (×2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (×4)
Verse 3
சத்தியம் சொல்லி சாத்தானை வென்று
சபைகள் கட்டிடுவேன்
கிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் தேவ
சங்கங்கள் எழுப்பிடுவேன் (×2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (×2)
இயேசு இயேசு இயேசு போதுமே (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (×4)
Saththiyam solli saaththaanai vendru
Sabaigal kattiduvaen
Graamangal thoarum kristhuvin dhaeva
Sangangal ezhuppiduvaen (×2)
Naan en solvaen Naan en solvaen (×2)
Yaesu yaesu yaesu poadhumae (×2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (×4)
Verse 4
இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திடுவார்
எல்-ஷடாய் தேவன் வலக்கரதாலே
எல்லாம் செய்திடுவார் (×2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (×2)
இயேசு இயேசு இயேசு போதுமே (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (×4)
Idhuvarai ennai nadathina dhaevan
Iniyum nadaththiduvaar
El-Shaddai dhaevan valakarathaallae
Yellaam Seithiduvaar (×2)
Naan en solvaen Naan en solvaen (×2)
Yaesu yaesu yaesu poadhumae (×2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (×4)
Kalappaiyin Mael PPT – PowerPoint Slides
Download கலப்பையின் மேல் கைவைத்திட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.