Kalvaari Siluvai Naadha Lyrics in Tamil & English
Chorus
கல்வாரி சிலுவை நாதா
காரிருள் நீக்கும் தேவா
Kalvaari siluvai naathaa
Kaarirul neekkum thaevaa
Bridge
பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் (×2)
சரணங்கள்
Palvinai palanaam paavam
Purinthavar emaikkan paarum (×2)
Saranangal
Verse 1
மன்னுயிர் மீட்கும் அன்பால்
தன் உயிர் மாய்த்தாய் அன்பே
மன்பதை மாந்தர் முன்னால்
தரணியை இழுத்தாய் நின்பால் (×2)
Mannuyir meedkum anpaal
Than uyir maayththaay anpae
Manpathai maanthar munnaal
Tharaniyai izhuththaay ninpaal (×2)
Verse 2
தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (×2)
Thooyavan ninnai kandor
Thee ullam thelinthae nirpaar
Saey ullam thanthaay arulaay
Vaay ullam thanthaen pugazhaay (×2)
Kalvaari Siluvai Naadha PPT – PowerPoint Slides
Download கல்வாரி சிலுவை நாதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.