Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvaari Siluvaiyilae Lyricsகல்வாரி சிலுவையிலே

Joshua SamuelCrossWorshipFaith

Kalvaari Siluvaiyilae Lyrics in Tamil & English

Verse 1

கல்வாரி சிலுவையிலே

எனக்காக தொங்கினீரே (×2)

இயேசு உம் அன்பினாலே

என் பாவத்தை கழுவினீரே (×2)

Kalvaari siluvaiyilae

Enakkaaga thongineerae (×2)

Yesu um anpinaalae

En paavaththai kazhuvineerae (×2)

Chorus

அன்பே அன்பே என்னையும்

நோக்கி பார்த்த அன்பே (×2)

Anpae anpae ennaiyum

Nokki paarththa anpae (×2)

Verse 2

அறிந்தே நான் மீண்டும்

மீண்டும் விழுந்தேன்

தெரிந்தே நான் மீண்டும்

மீண்டும் தவறினேன் (×2)

இயேசு உம் அன்பினாலே மீண்டும்

என்னை சேர்த்துக் கொண்டீரே (×2)

Arinthae naan meendum

Meendum vizhunthaen

Therinthae naan meendum

Meendum thavarinaen (×2)

Yesu um anpinaalae meendum

Ennai saerththuk kondeerae (×2)

Chorus

அன்பே அன்பே என்னையும்

நோக்கி பார்த்த அன்பே (×2)

Anpae anpae ennaiyum

Nokki paarththa anpae (×2)

Verse 3

வாழ்க்கையில் தடுமாறினேன்

திக்கற்றவனானேன் (×2)

இயேசு உம் அன்பினாலே

என் தோழனாய் வந்தவரே (×2)

Vaazhkkaiyil thadumaarinaen

Thikkatravanaanaen (×2)

Yesu um anpinaalae

En thozhanaay vanthavarae (×2)

Chorus

அன்பே அன்பே என்னையும்

நோக்கி பார்த்த அன்பே (×4)

Anpae anpae ennaiyum

Nokki paarththa anpae (×4)

Kalvaari Siluvaiyilae PPT – PowerPoint Slides

Download கல்வாரி சிலுவையிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joshua Samuel

More Tamil Christian songs starting with K