Kalvaariyae Kalvaariyae Lyrics in Tamil & English
Chorus
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்
சரணங்கள்
Kalvaariyae kalvaariyae
Kal manam urukkidum kalvaariyae – en
Saranangal
Verse 1
பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த
Paavi thurogi sandaalan naanaayinum
Paathagam pokkip parivudan ratchiththa
Verse 2
பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத
Paaviyai meedkavae naayagan yesu tham
Jeevanin iraththaththais sinthina unnatha
Verse 3
நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும்
Naathan enakkaaga aatharavatroraayp
Paathagar maththiyil paathagan pol thongum
Verse 4
முள் முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும்
Mul mudi soodiyae koor aani meethilae
Kallanai pola en naayagan thongidum
Verse 5
சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ
Sarvam padaiththaalum sorloga naayagan
Karmaththin kolamaay nirpathaik kaanpaeno
Verse 6
எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா
Ennum nanmai aethum ennilae illaiyae
Pinnai aen naesiththeer ennai en pon naathaa
Verse 7
இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன்
Ivvitha anpai naan engumae kaanaenae
Evvitham itharkeedu aezhai naan seykuvaen
Kalvaariyae Kalvaariyae PPT – PowerPoint Slides
Download கல்வாரியே கல்வாரியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.