Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvaari Siluvai Paadai Ninaikaiyil Lyricsகல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்

Artist to be confirmedCrossFaithWorship

Kalvaari Siluvai Paadai Ninaikaiyil Lyrics in Tamil & English

Chorus

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்

உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே,

அந்த கல்வாரி நினைக்கையில்… (×2)

Kalvaari siluvai paadai ninaikkaiyil

Ullam aenguthae, thuyaram maaruthae,

Antha kalvaari ninaikkaiyil… (×2)

Bridge

அன்பே என் இயேசுவே

என் நெஞ்சமே என் இயேசுவே

என் உயிரே என் இயேசுவே

எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே

என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் (×2)

Anpae en yesuvae

En nenjsamae en yesuvae

En uyirae en yesuvae

Enakkellaam neerae en yesuvae

En aavi aathmaa arpaniththaen (×2)

Verse 1

கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு (×2)

உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் (×2)

Kalangidum iruthayamae, kaelu naan solvathai kaelu (×2)

Unakkundu yesu undu, kavalai unakku vaendaam (×2)

Verse 2

துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2

கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை (×2)

Thudiththidum jaathiyai, thaevan andai nee sel..2

Kavalaiyillai kashdam illai , thuyaram unakkillai (×2)

Verse 3

தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார் (×2)

அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம் (×2)

Thayangidum janamae, yesuvai nokki paar (×2)

Azhugai vaendaam , thuyaram vaendaam, pulambal unakku vaendaam (×2)

Kalvaari Siluvai Paadai Ninaikaiyil PPT – PowerPoint Slides

Download கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K