Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvari Malaithanile Karthar Lyricsகல்வாரி மலைதனிலே கர்த்தர்

Artist to be confirmedCross

Kalvari Malaithanile Karthar Lyrics in Tamil & English

Chorus

கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டு

கண்ணீர் பெருகுதையா – அவர்

உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள்

உள்ளத்தை உடைக்குதையா

சரணங்கள்

Kalvaari malaithanilae karththar siluvaik kandu

Kanneer peruguthaiyaa – avar

Uyara siluvaiyil uraiththa pon vaarththaigal

Ullaththai udaikkuthaiyaa

Saranangal

Verse 1

இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்

இரங்கி மன்னிப்பார் உண்டோ (×2)

பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமே

பாதகர்க்காய் வேண்டினார் (×2)

Innilaththil thammaik kolai seyvaaraiyum

Irangi mannippaar undo (×2)

Pithaavae ivarkadku manniyum endrumae

Paathagarkkaay vaendinaar (×2)

Verse 2

காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட

களைந்த நிலையில் கர்த்தர் (×2)

பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே

பரதேசில் இருபாய் என்றார் (×2)

Kaayangal raththaththai kotta kan mangida

Kalaintha nilaiyil karththar (×2)

Paarththumae kalvanai indru ennudanae

Parathaesil irubaay endraar (×2)

Verse 3

சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்

சீராளன் தாயைப் பார்த்தார் (×2)

பாசக் கண்களோடு பார்த்துமே யோவனை

பார் உந்தன் தாயை என்றார் (×2)

Sinthum raththavella siluvaiyil thongidum

Seeraalan thaayaip paarththaar (×2)

Paasak kangalodu paarththumae yovanai

Paar unthan thaayai endraar (×2)

Verse 4

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக்

கைவிட்டீர் என்றுரைத்தார் (×2)

தாகமாய் இருக்கிறேன் என்றவர் கூறவே

சேவகன் காடி கொடுத்தான் (×2)

En thaevanae en thaevanae aen ennaik

Kaivitteer endruraiththaar (×2)

Thaagamaay irukkiraen endravar kooravae

Saevagan kaadi koduththaan (×2)

Verse 5

எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டார்

பொல்லாதார் மீட்படைய (×2)

உம்முடையக் கைகளில் எந்தன் ஆவியை

ஒப்பு விக்கின்றேன் என்றார் (×2)

Ellaam mudinthathu endru saththamittaar

Pollaathaar meedpadaiya (×2)

Ummudaiyak kaigalil enthan aaviyai

Oppu vikkindraen endraar (×2)

Kalvari Malaithanile Karthar PPT – PowerPoint Slides

Download கல்வாரி மலைதனிலே கர்த்தர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K