Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvari Natha Kalvari Natha Lyricsகல்வாரி நாதா கல்வாரி நாதா

Artist to be confirmedCrossFaith

Kalvari Natha Kalvari Natha Lyrics in Tamil & English

Chorus

கல்வாரி நாதா கல்வாரி நாதா

கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் (×2)

நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே

நின்றாடுதே நிழலாடுதே (×2)

Kalvaari naathaa kalvaari naathaa

Karaibokkidum karaisaernthidum (×2)

Naan seytha paavangal en kanmunnae

Nindraaduthae nizhalaaduthae (×2)

Verse 1

சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்

தயைசெய்து மனம் இரங்கும் (×2)

தயைசெய்து மனம் இரங்கும் (×2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா

கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

Sitrinpa kavarchiyaal thariththira naanaen

Thayaiseythu manam irangum (×2)

Thayaiseythu manam irangum (×2)

Kalvaari naathaa kalvaari naathaa

Karaibokkidum karaisaernthidum

Verse 2

மறைவான குற்றம் துணிகர பாவம்

விடுதலை தாராமைய்யா (×2)

விடுதலை தாராமைய்யா – ஏசுவே (×2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா

கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

Maraivaana kutram thunigara paavam

Viduthalai thaaraamaiyyaa (×2)

Viduthalai thaaraamaiyyaa – aesuvae (×2)

Kalvaari naathaa kalvaari naathaa

Karaibokkidum karaisaernthidum

Verse 3

பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி

தடுமாற செய்கின்றதை (×2)

தடுமாற செய்கின்றதை – ஏசுவே

கல்வாரி நாதா கல்வாரி நாதா

கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் (×2)

நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே

நின்றாடுதே நிழலாடுதே (×2)

Paarvaiyil paavam sinthaiyil thangi

Thadumaara seykindrathai (×2)

Thadumaara seykindrathai – aesuvae

Kalvaari naathaa kalvaari naathaa

Karaibokkidum karaisaernthidum (×2)

Naan seytha paavangal en kanmunnae

Nindraaduthae nizhalaaduthae (×2)

Kalvari Natha Kalvari Natha PPT – PowerPoint Slides

Download கல்வாரி நாதா கல்வாரி நாதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K