Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvaariyil Ratham Sinthineer Lyricsகல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

Artist to be confirmedCrossWorshipPraise

Kalvaariyil Ratham Sinthineer Lyrics in Tamil & English

Chorus

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே

சிலுவை பாடுகளை சகித்தீர்

என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (×2)

Kalvaariyil iraththam sinthineer

Ennai meedkavae jeyam thanthidavae

Siluvai paadugalai sagiththeer

Ennai meedkavae jeyam thanthidavae (×2)

Chorus

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

உன்னத தேவனுக்கே (×2)

பணிந்து உம்மை ஆராதிப்பேன்

உம் பாதம் சரணடைவேன் (×2)

Osannaa osannaa osannaa

Unnatha thaevanukkae (×2)

Paninthu ummai aaraathippaen

Um paatham saranadaivaen (×2)

Verse 1

பாவியான என்னை கண்டு

பரலோகம் விட்டு வந்து

பலியானீரே என்னை மீட்கவே (×2)

Paaviyaana ennai kandu

Paralogam vittu vanthu

Paliyaaneerae ennai meedkavae (×2)

Bridge

உம் அன்பை நினைக்கையிலே

உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (×2)

இயேசுவே இயேசுவே

உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (×4)

Um anpai ninaikkaiyilae

Ullam ellaam uruguthaiyyaa (×2)

Yesuvae yesuvae

Ullam ellaam uruguthaiyyaa (×4)

Kalvaariyil Ratham Sinthineer PPT – PowerPoint Slides

Download கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K