Kalvaariyil Thongum Yesuvin Lyrics in Tamil & English
Chorus
கல்வாரியில் தொங்கும்
இயேசுவின் அன்பிற்கு
ஈடாக எதுவும் இல்ல (×2)
எந்தன் பாவங்கள் போக்கிடவே
இந்த பூலோகம் வந்தாரையா -2 கல்வாரியில்
Kalvaariyil thongum
Yesuvin anpirku
Eedaaga ethuvum illa (×2)
Enthan paavangal pokkidavae
Intha poologam vanthaaraiyaa -2 kalvaariyil
Verse 1
பாவம் அறியாத அவரே
பாவம் செய்த எனக்காய் (×2)
முள்முடியும் காயங்களும்
சிலுவையும் அவர் ஏற்றுக்கொண்டார் (×2)
Paavam ariyaatha avarae
Paavam seytha enakkaay (×2)
Mulmudiyum kaayangalum
Siluvaiyum avar aetrukkondaar (×2)
Verse 2
பரிசுத்தரான அவரே
பாவியான என்னையும் (×2)
நேசித்ததால் அனைத்ததினால்
அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார் (×2)
Parisuththaraana avarae
Paaviyaana ennaiyum (×2)
Naesiththathaal anaiththathinaal
Avar maranaththai aetrukkondaar (×2)
Verse 3
சிங்காசனத்தில் இருந்தவர்
என்னையும் நோக்கினரே (×2)
என்னை மீட்டிடவே என்னை காத்திடவே
அவர்தன்னையே தியாகம் செய்தார் (×2)
Singaasanaththil irunthavar
Ennaiyum nokkinarae (×2)
Ennai meettidavae ennai kaaththidavae
Avarthannaiyae thiyaagam seythaar (×2)
Kalvaariyil Thongum Yesuvin PPT – PowerPoint Slides
Download கல்வாரியில் தொங்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.