Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kangal Ummai Thaeduthae Lyricsகண்கள் உம்மை தேடுதே

Artist to be confirmedWorship

Kangal Ummai Thaeduthae Lyrics in Tamil & English

Chorus

கண்கள் உம்மை தேடுதே

காத்திருந்து ஏங்குதே

உம சத்தம் கேட்டிட

என் இதயம் துடிக்குதே

எத்தனை எத்தனை இன்பம் (×4)

Kangal Ummai Thaeduthae

Kaaththirundhu Yaengudhae

Um Saththam Kaettida

En Idhayam Thudikkudhae

Eththanai Eththanai Inbam (×4)

Verse 1

என் இன்ப நேசரே என் இயேசுராஜனே

உம்மை தான் என் கண்கள் தேடுதே (×2)

En inba Nesarae En Yesurajanae

Ummai thaan En Kangal Thedudhae (×2)

Verse 2

தேனிலும் இனிமையே நேசரின் நேசமே

உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே (×2)

Thenilum Inimaiyae Nesarin Nesamae

Um Nesaththaalae En Nenjam Negiludhae (×2)

Verse 3

சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே

உம்மை காணவே என் மனது துடிக்குதே (×2)

Saronin Rojavae En Magarajanae

Ummai Kaanavae En Manadhu Thudikkudhae (×2)

Kangal Ummai Thaeduthae PPT – PowerPoint Slides

Download கண்கள் உம்மை தேடுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K