Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaneerin Jebathai Lyricsகண்ணீரின் ஜெபத்தை உம் கிருபையே

Pr.S .EbenezerThanksgivingFaithHealing

Kaneerin Jebathai Lyrics in Tamil & English

Chorus

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா

கரம்பிடித்தென்னை நடத்தினீரே (×2)

வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்

செழிப்பை காண செய்தீர் (×2)

Kanneerin jebaththai kaetteeraiyyaa

Karambidiththennai nadaththineerae (×2)

Varatchiyai kanda naadkalukkeedaay

Sezhippai kaana seytheer (×2)

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா

நன்மை செய்தீர் நன்றி ஐயா

நன்றி ஐயா நன்றி ஐயா

நடத்தி வந்தீர் நன்றி ஐயா

- கண்ணீரின் ஜெபத்தை

Nandri aiyaa nandri aiyaa

Nanmai seytheer nandri aiyaa

Nandri aiyaa nandri aiyaa

Nadaththi vantheer nandri aiyaa

- kanneerin jebaththai

Verse 1

என் துயர் மாற்றிய தூயவரே

என் பயம் அகற்றிய சிநேகிதரே (×2)

-நன்றி ஐயா

En thuyar maatriya thooyavarae

En payam agatriya sinaegitharae (×2)

-nandri aiyaa

Verse 2

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே

தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே (×2)

-நன்றி ஐயா

Kuraivugal niraivaay maatrineerae

Tholvigal jeyamaay maatrineerae (×2)

-nandri aiyaa

Verse 3

வியாதிகள் நீக்கிய வைத்தியரே

பாவங்கள் போக்கிய பரிகாரியே (×2)

-நன்றி ஐயா

Viyaathigal neekkiya vaiththiyarae

Paavangal pokkiya parigaariyae (×2)

-nandri aiyaa

Kaneerin Jebathai PPT – PowerPoint Slides

Download கண்ணீரின் ஜெபத்தை உம் கிருபையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.S .Ebenezer

More Tamil Christian songs starting with K