Kaneerodu Jebikiren Lyrics in Tamil & English
Chorus
கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
கரம் விரித்து ஜெபிக்கிறேன்
கர்த்தாவே மனமிரங்கும் (×2)
Kanneerodu jebikkiraen
Karam viriththu jebikkiraen
Karththaavae manamirangum (×2)
Verse 1
என் ஜனங்கள் அழிகின்றதே
வாதையினால் மடிகின்றதே (×2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (×2)
En janangal azhigindrathae
Vaathaiyinaal madigindrathae (×2)
Thaevanae neer manamirangum
Thaevanae neer manniyum (×2)
Verse 2
எல்லாராலும் கைவிடப்பட்டு
உறவுகளை இழந்தார்கள் (×2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (×2)
Ellaaraalum kaividappattu
Uravugalai izhanthaarkal (×2)
Thaevanae neer manamirangum
Thaevanae neer manniyum (×2)
Verse 3
வீடுகளிலே அடைக்கப்பட்டு
வார்தைகளினால் மனமுடைந்தார்கள் (×2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (×2)
Veedugalilae adaikkappattu
Vaarthaigalinaal manamudainthaarkal (×2)
Thaevanae neer manamirangum
Thaevanae neer manniyum (×2)
Verse 4
உம் வார்த்தையை அனுப்பிடுமே
உம் தழும்புகளாலே சுகம் தாருமே (×2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (×2)
Um vaarththaiyai anuppidumae
Um thazhumbugalaalae sugam thaarumae (×2)
Thaevanae neer manamirangum
Thaevanae neer manniyum (×2)
Kaneerodu Jebikiren PPT – PowerPoint Slides
Download கண்ணீரோடு ஜெபிக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.