Kangal Lyrics in Tamil & English
Chorus
தூங்காத கண்கள், துணையான கரங்கள்
எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை (×2)
என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவை
என்றென்றும் பாடிடுவேன் (×2)
Thoongaatha kangal, thunaiyaana karangal
Enaik kaakkum pothu, enakkenna kavalai (×2)
En aesuvae, um anpinai, en aesuvae, um thayavai
Endrendrum paadiduvaen (×2)
Verse 1
குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும் (×2)
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே (×2)
குறைவொன்றும் எனக்கில்லையே.
Kuliraana neerodai aruginilae, kuthoogala maeychal enakkalikkum (×2)
Karththar en maeypparaay irukkaiyilae, kuraivondrum enakkillaiyae (×2)
Kuraivondrum enakkillaiyae.
Verse 2
அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே (×2)
நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன் (×2)
துதி பாடி மகிழ்ந்திடுவேன்.
Athigaalai thorum um kirubai, puthithaaga ennil malarnthiduthae (×2)
Nathiyaaga paayum um anpai enni, thuthi paadi magizhnthiduvaen (×2)
Thuthi paadi magizhnthiduvaen.
Kangal PPT – PowerPoint Slides
Download தூங்காத கண்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.