Kangal Kalanga Vaikum Anbu Nenjam Negizhndhu Nirkindren Lyrics in Tamil & English
Verse 1
கண்கள் கலங்க வைக்கும் அன்பு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றேன்
உம் பேர் அன்பை எண்ணி எண்ணி என்றும் வியந்து போகின்றேன்
உம் அன்பின் ஆழம் அது பெரிது என்றென்றும்
நேசித்தீர் முழு மனதோடு – இயேசுவே
என்ன செய்து நன்றி சொல்வேன்
உம்மிடம் அர்ப்பணித்தேன் என்னை நான்
Kangal kalanga vaikkum anpu nenjsam negizhnthu nirkindraen
Um paer anpai enni enni endrum viyanthu pogindraen
Um anpin aazham athu perithu endrendrum
Naesiththeer muzhu manathodu – yesuvae
Enna seythu nandri solvaen
Ummidam arppaniththaen ennai naan
Chorus
நீரே நீரே அன்பின் அடையாளம்
நீரே நீரே எனது அடைக்கலம்
நீரே நீரே நீர் என் பொக்கீஷம்
நீரே நீரே நீர் என் சத்தியம்
Neerae neerae anpin adaiyaalam
Neerae neerae enathu adaikkalam
Neerae neerae neer en pokkeesham
Neerae neerae neer en saththiyam
Verse 2
சிரிக்க மறந்த நாட்களும் உண்டு உலகம் எறிந்து போனதே
உம் கிருபை எந்தன் வாழ்வில் மீண்டும் அர்த்தம் சேர்த்ததே
அன்பை மட்டும் நீர் தந்தீர் என்றென்றும்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னிடம்
என்ன செய்து நன்றி சொல்வேன்
இயேசுவே அர்ப்பணித்தேன் என்னை நான்
Sirikka marantha naadkalum undu ulagam erinthu ponathae
Um kirubai enthan vaazhvil meendum arththam saerththathae
Anpai mattum neer thantheer endrendrum
Entha ethirpaarppum indri ennidam
Enna seythu nandri solvaen
Yesuvae arppaniththaen ennai naan
Kangal Kalanga Vaikum Anbu Nenjam Negizhndhu Nirkindren PPT – PowerPoint Slides
Download கண்கள் கலங்க வைக்கும் அன்பு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kangal Kalanga Vaikum Anbu Nenjam Negizhndhu Nirkindren meaning பாடலின் பொருள்
verse
The singer, addressing Jesus, stands moved to tears by His love and keeps marvelling at its greatness and depth. Jesus loved them with His whole heart, and unable to repay Him, the singer offers their whole self to Him in thanks.
கண்ணீர் வரவைக்கும் இயேசுவின் ஆழமான அன்புக்கு நன்றியாக என்னை முழுவதும் அவரிடம் அர்ப்பணிக்கிறேன்.
chorus
A chorus of praise declaring that Jesus alone is the very sign of love, the singer's refuge, treasure and truth.
இயேசுவே அன்பின் அடையாளம், என் அடைக்கலம், பொக்கிஷம், சத்தியம்.
verse
The singer recalls days when they forgot how to smile and the world cast them aside, but God's grace gave their life meaning again. Jesus gave only love, expecting nothing in return, so the singer again gives themselves to Him in thanks.
உலகம் தள்ளிவிட்டபோது எதையும் எதிர்பாராமல் அன்பு தந்த இயேசுவின் கிருபைக்கு நன்றியாக என்னை அர்ப்பணிக்கிறேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.