Kanikkai Thara Naan Varugintren Lyrics in Tamil & English
Chorus
காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (×2)
Kaanikkai thara naan varugindraen
Un karangalil ennaith tharugindraen
Kaanikkai thara naan varugindraen (×2)
Verse 1
என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்
என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (×2)
என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்
என்னையே முழுவதும் தருகின்றேன் (×2)
Ennak koduththaalum payanillai naan
Ennaik kodukkaamal porul koduththaal (×2)
Ennaiyae thaan nee kaedkindraay – naan
Ennaiyae muzhuvathum tharugindraen (×2)
Verse 2
சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்
உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (×2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை
பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (×2)
Sinthanai sol seyal thiran anaiththum – manam
Ullezhum aasaigal ovvondrum (×2)
Oru thuli neeraayk kalakkindraen – athai
Payanulla paliyaay maatriduvaay (×2)
Kanikkai Thara Naan Varugintren PPT – PowerPoint Slides
Download காணிக்கை தர நான் வருகின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.