Kanmalayin Maraivil | Anita Sangeetha Kingsly Lyrics in Tamil & English
Chorus
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (×2)
Kanmalaiyin maraivil ullangaiyin naduvil
Kangalin karuvizhigalai pol immattum kaaththeerae (×2)
Verse 1
சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (×2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (×2)
Sagalaththaiyum seyya vallavarae
Neer ninaiththathu thadaibadaathu (×2)
Athinathin kaalaththil naerththiyaay seythu mudippavarae (×2)
Verse 2
நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (×2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (×2)
Naalai naalukkaaga kavalai vaendaam kaagaththai kavani endreer (×2)
Ezhai naan kooppitta pothellaam irangi pathil aliththeer (×2)
Kanmalayin Maraivil | Anita Sangeetha Kingsly PPT – PowerPoint Slides
Download கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.