Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar Lyricsக்கு போகிறேன் இயேசு முன்னால் போகிறார்

Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar Lyrics in Tamil & English

Chorus

Schoolக்கு போகிறேன் இயேசு முன்னால் போகிறார்

பாடங்கள் பாடிக்கிறேன் ஞானம் எனக்கு தருகிறார்

விளையாட்டில் ஜொலிக்கிறேன் அவர் பெலன் எனக்கு கொடுக்கிறார்

ப்ரண்ட்ஸ் ஓட ஜெபிக்கிறேன் எனிமியை ஜெயிக்க செய்கிறார்

Schoolkku pogiraen yesu munnaal pogiraar

Paadangal paadikkiraen njaanam enakku tharugiraar

Vilaiyaattil jolikkiraen avar pelan enakku kodukkiraar

Prantch oda jebikkiraen enimiyai jeyikka seykiraar

Chorus

பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது

பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது

லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு (×2)

Pel pel adikkuthu keeng keeng kaedkuthu

Pachukku daim aachu lap dap adikkuthu

Lips kooda thuthikkuthu yesu kooda vanthaachu (×2)

Verse 1

டீச்சர்ஸ் சொல்ல கேட்கிறேன் டீராபிக் ரூல்ஸ் ஜை மாத்திக்கிறேன்

கீழ்படிந்து நடக்கிறேன் எனக்குள் இயேசு இருப்பதால்

எக்ஸாமுக்கு படிக்கிறேன் ஜெயமோ கர்த்தர் தருகிறார்

ஹோம் வர்க்கை செய்கிறேன் ஹானர் இயேசு கொடுக்கிறார்

Deechars solla kaedkiraen deeraabik rools jai maaththikkiraen

Keezhpadinthu nadakkiraen enakkul yesu iruppathaal

Eksaamukku padikkiraen jeyamo karththar tharugiraar

Hom varkkai seykiraen haanar yesu kodukkiraar

Chorus

பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது

பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது

லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு (×2)

Pel pel adikkuthu keeng keeng kaedkuthu

Pachukku daim aachu lap dap adikkuthu

Lips kooda thuthikkuthu yesu kooda vanthaachu (×2)

Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar PPT – PowerPoint Slides

Download க்கு போகிறேன் இயேசு முன்னால் போகிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Christina Beryl Edward

More Tamil Christian songs starting with S