Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar Ennodu Irukirar Lyricsகர்த்தர் என்னோடு இருக்கிறீர்

Artist to be confirmedFaithWorship

Karthar Ennodu Irukirar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்

நான் பயந்திடமாட்டேன்

திகைத்திடமாட்டேன்

என்னை விசாரிக்கின்றீர்

என் கவலைகள் எல்லாம்

உம் மேலே வைத்துவிட்டேன் (×2)

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே

எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு

Karththar ennodu irukkireer

Naan payanthidamaattaen

Thigaiththidamaattaen

Ennai visaarikkindreer

En kavalaigal ellaam

Um maelae vaiththuvittaen (×2)

Elshadaay sarva vallavar neer thaanae

Elroyi ennai kaanpavar neer thaanae-2- karththar ennodu

Verse 1

உலகம் முடியும் வரை

என்னோடு கூட இருப்பேன்

என்று சொல்லி சென்றீரே

இம்மானுவேல் (×4)

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே

எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே (×4)

Ulagam mudiyum varai

Ennodu kooda iruppaen

Endru solli sendreerae

Immaanuvael (×4)

Elshadaay sarva vallavar neer thaanae

Elroyi ennai kaanpavar neer thaanae (×4)

Karthar Ennodu Irukirar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் என்னோடு இருக்கிறீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K