Karthar Enakai Yavaiyum Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் –
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை
Karththar enakkaay yaavaiyum
Seythu mudippaar –
Sonnathai seyyumvarai avar
Ennaik kaividuvathillai
Chorus
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
Karththar enakkaay karththar enakkaay
Yaavaiyum seythu mudippaar
Karththar enakkaay karththar enakkaay
Malaigalai peyarppaarae
Verse 1
நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை
Neer sonnathu nadakkumo
Endra santhaegam illai
Neer ninaiththathu nilainirkumo
Endra payamum illai
Verse 2
என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே
En ninthanai nirantharam
Illai endreerae
Naan izhanthathaith thirumbavum
Tharuvaen endreerae
Karthar Enakai Yavaiyum PPT – PowerPoint Slides
Download கர்த்தர் எனக்காய் யாவையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Karthar Enakai Yavaiyum meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that the Lord will bring to completion everything He has planned for them. He will not abandon them until He has done what He promised, echoing Genesis 28:15 and Psalm 138:8.
கர்த்தர் தாம் சொன்னதைச் செய்து முடிக்கும்வரை என்னைக் கைவிடமாட்டார்.
chorus
Repeating with joy that the Lord acts on their behalf, the singer trusts Him to finish everything for them. They also trust Him to move mountains, a picture of removing impossible obstacles.
கர்த்தர் எனக்காக எல்லாவற்றையும் செய்து மலைகளையும் பெயர்ப்பார்.
verse
Speaking directly to God, the singer says they have no doubt that His word will come to pass. They have no fear that His purposes might fail to stand.
தேவன் சொன்னதும் நினைத்ததும் நிறைவேறும் என்பதில் சந்தேகமும் பயமும் இல்லை.
verse
The singer recalls God's promises that their shame and reproach will not last forever. God also promised to give back what they have lost.
என் நிந்தை நிரந்தரமல்ல, இழந்ததைத் திரும்பத் தருவேன் என்று தேவன் வாக்களித்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.