Karthar Nallavar Avar Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும் (×2)
மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்
ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள் (×2)
Karththar nallavar avar kirubaigal
Engal thalaimurai thalaimuraikkum (×2)
Magizhvodu aaraathanai seythiduvom vaarungal
Aanantha saththaththodae sannithi mun vaarungal (×2)
Verse 1
சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்
மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர் (×2)
யாக்கோபில் நியாயங்களும்
நீதிகளும் செய்பவர் (×2)
Seeyonilae periyavar janangal mael uyarnthavar
Magaththuvamaanavar parisuththa naamakkaarar (×2)
Yaakkobil niyaayangalum
Neethigalum seypavar (×2)
Verse 2
வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோ
அவ்வளவு பெரியதே அவரது கிருபையே (×2)
என் பாவம் என்னை விட்டு
தூரமாய் விலக்கினீரே (×2)
அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா
அல்லே அல்லேலூ அல்லேலூயா (×2)
Vaanaththirkum poomikkum evvalavu uyaramo
Avvalavu periyathae avarathu kirubaiyae (×2)
En paavam ennai vittu
Thooramaay vilakkineerae (×2)
Allae allaelooyaa allae allaelooyaa
Allae allaeloo allaelooyaa (×2)
Karthar Nallavar Avar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் நல்லவர் அவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.