Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar Kettu Ella Ikkattukum Lyricsகர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

Artist to be confirmedFaithCross

Karthar Kettu Ella Ikkattukum Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

நீங்களாக்கி இரட்சித்தார் (×2)

யேகோவாயீரே எல்லாமே

பார்த்துக்கொள்வீர் (×2)

கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

நீங்களாக்கி இரட்சித்தார் (×2)

Karththar kaettu ellaa ikkattukkum

Neengalaakki ratchiththaar (×2)

Yaegovaayeerae ellaamae

Paarththukkolveer (×2)

Karththar kaettu ellaa ikkattukkum

Neengalaakki ratchiththaar (×2)

Verse 1

என்னை நோக்கி கூப்பிடு

என்று சொன்னீர்

உம்மை நோக்கி கூப்பிட்டேன்

பதில் கொடுத்தீர் (×2)

அறியததும் எட்டாததும்மான

பெரிய காரியங்கள் செய்திடுவீர் (×2)

யேகோவாயீரே எல்லாமே

பார்த்துக்கொள்வீர் (×2)

கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

நீங்களாக்கி இரட்சித்தார் (×2)

Ennai nokki kooppidu

Endru sonneer

Ummai nokki kooppittaen

Pathil koduththeer (×2)

Ariyathathum ettaathathummaana

Periya kaariyangal seythiduveer (×2)

Yaegovaayeerae ellaamae

Paarththukkolveer (×2)

Karththar kaettu ellaa ikkattukkum

Neengalaakki ratchiththaar (×2)

Verse 2

நொருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர்

சிலுவையில் எனக்காய் இரத்தம் சிந்தினீர் (×2)

அப்பா பிதாவே என்றழைக்கும்

புத்திரசுவிகாரத்தின் ஆவி தந்திர் (×2)

யேகோவாயீரே எல்லாமே

பார்த்துக்கொள்வீர் (×2)

கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

நீங்களாக்கி இரட்சித்தார் (×2)

யேகோவாயீரே எல்லாமே

பார்த்துக்கொள்வீர் (×4)

Norukkappatteer odukkappatteer

Siluvaiyil enakkaay iraththam sinthineer (×2)

Appaa pithaavae endrazhaikkum

Puththirasuvigaaraththin aavi thanthir (×2)

Yaegovaayeerae ellaamae

Paarththukkolveer (×2)

Karththar kaettu ellaa ikkattukkum

Neengalaakki ratchiththaar (×2)

Yaegovaayeerae ellaamae

Paarththukkolveer (×4)

Karthar Kettu Ella Ikkattukum PPT – PowerPoint Slides

Download கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K