Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar Nallavare Avar Lyricsகர்த்தர் நல்லவரே அவர் கிருபை

Artist to be confirmedPraiseThanksgivingWorship

Karthar Nallavare Avar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே

பாடி போற்றிடுங்களே (×2)

Karththar nallavarae avar kirubai

Endrumullathae suvasamulla yaavumae

Paadi potridungalae (×2)

Verse 1

தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே

பாடி போற்றுங்களே (×2)

அவருடனேகூட நம்மை எழுப்பி

உட்கார வைத்தாரே உன்னதங்களிலே

Thaazhvil iruntha nammaiyellaam meettaarae

Paadi potrungalae (×2)

Avarudanaegooda nammai ezhuppi

Udkaara vaiththaarae unnathangalilae

Chorus

உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்

இராஜாதி இராஜா நீரே (×2)

Ummai paaduvaen ummai potruvaen ummai panivaen

Iraajaathi iraajaa neerae (×2)

Verse 2

கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா

உம்மையன்றி யாரை பாடுவேன் (×2)

எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா

Kirubaiyaal ennai manniththeer thaevaa

Ummaiyandri yaarai paaduvaen (×2)

Enakkaaga adikkabatta kirubaathaara paliyae neerae thaevaa

Verse 3

என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்

(என்) வாழ்வினில் வராவிட்டால் (×2)

மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)

கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் (×2)

Endraikko mariththu marainthuboy iruppaen

(en) vaazhvinil varaavittaal (×2)

Moozhkik kondiruntha ennai (um)

Karam neetti anpaay thookki vitteer (×2)

Karthar Nallavare Avar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் நல்லவரே அவர் கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K