Karthar Nallvar Lyrics in Tamil & English
Verse 1
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
கர்த்தர் நல்லவர் அவர் நாமம் என்றும் உயர்ந்தது
Karththar nallavar avar kirubai endrum ullathu
Karththar nallavar avar naamam endrum uyarnthathu
Verse 2
மேலான நாமம் இயேசுவின் நாமம்
வல்லமையுள்ள இயேசுவின் நாமம்
அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம்
பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம்
Maelaana naamam yesuvin naamam
Vallamaiyulla yesuvin naamam
Athisayam seyyum yesuvin naamam
Parisuththamaakkum yesuvin naamam
Verse 3
துதிப்பேன் போற்றுவேன் வாழ்த்திடுவேன்
இயேசுவின் நாமத்தை
Thuthippaen potruvaen vaazhththiduvaen
Yesuvin naamaththai
Karthar Nallvar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.