Karthar Nallavar Avar Kirubai Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே (×2)
Karththar nallavar avar kirubai endrumullathae (×2)
Verse 1
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
Paralogam thiranthidum naeram
Thaeva magimai irangiduthae
Verse 2
கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
மகிமையினால் நம்மை மூடிடுவார்
Karththarai thuthiththu sthoththariththaal
Parisuththa sthalaththil naam koodinaal
Abishaegaththaal nammai nirappiduvaar
Magimaiyinaal nammai moodiduvaar
Verse 3
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
Paralogam thiranthidum naeram
Thaeva magimai irangiduthae
Karththar nallavar avar kirubai endrumullathae
Verse 4
அந்நியபாஷைகள் தந்திடுவார்
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்
Anniyabaashaigal thanthiduvaar
Akkini abishaegam ootriduvaar
Varangalinaal nammai nirappiduvaar
Aayuthamaay nammai maatriduvaar
Verse 5
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
Paralogam thiranthidum naeram
Thaeva magimai irangiduthae
Karththar nallavar avar kirubai endrumullathae
Karthar Nallavar Avar Kirubai PPT – PowerPoint Slides
Download கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Karthar Nallavar Avar Kirubai meaning பாடலின் பொருள்
chorus
A declaration that the Lord is good and his steadfast love (grace) endures forever, echoing the refrain of Psalm 136 and 2 Chronicles 5:13.
கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றும் நிலைத்திருக்கும்.
verse
The singers describe a moment when heaven opens and God's glory comes down upon his people.
பரலோகம் திறக்கும்போது தேவனின் மகிமை இறங்கி வருகிறது.
verse
When God's people praise and thank the Lord and gather in his holy place, he fills them with his anointing and covers them with his glory.
நாம் கர்த்தரைத் துதித்து பரிசுத்த ஸ்தலத்தில் கூடும்போது, அவர் அபிஷேகத்தால் நிரப்பி மகிமையால் மூடுவார்.
verse
Again the song pictures heaven opening and God's glory descending, and it repeats that the Lord is good and his grace lasts forever.
பரலோகம் திறந்து தேவ மகிமை இறங்குகிறது; கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
verse
The song expects God to give the gift of tongues, pour out an anointing of fire, and fill believers with spiritual gifts, recalling the fire and tongues of Pentecost in Acts 2. Through these gifts he will turn them into instruments for his work.
அவர் அந்நியபாஷைகளையும் அக்கினி அபிஷேகத்தையும் வரங்களையும் தந்து நம்மைத் தமது ஆயுதமாக மாற்றுவார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.