Karthar Nallavar Rusitu Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் (×2)
Karththar nallavar rusiththu paarungal
Yuththaththil vallavar yosiththu paarungal
Karththar periyavar thuthiththu paadungal
Avar nallavar avar vallavar avar periyavar (×2)
Verse 1
உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் (×2)
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் (×2)
Unnathamaanavar maraivil iruppavan
Sarva vallavar nizhalil thanguvaan (×2)
Avar siragugalaal unnai mooduvaar
Avar settaiyil adaikkalam puguvaay (×2)
Verse 2
வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் (×2)
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் (×2)
Vallamaiyaanar karaththil iruppavan
Vaazhvil maenmaiyai adainthae vaazhuvaan (×2)
Avar kirubaiyinaal unnai nirappiduvaar
Avar magimaiyil thangiduvaay (×2)
Verse 3
பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் (×2)
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் (×2)
Parisuththamaanavar paathaththil iruppavan
Paaril yesuvai paadi potruvaan (×2)
Avar anpinaal unnai anaiththiduvaar
Avar aaruthal petriduvaay (×2)
Karthar Nallavar Rusitu PPT – PowerPoint Slides
Download கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.