Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharai Deivamaai Lyricsகர்த்தரை தெய்வமாய்

Artist to be confirmedPraiseFaith

Kartharai Deivamaai Lyrics in Tamil & English

Verse 1

கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t)

Karththarai theyvamaay-LYRICS C // 95 // 2/4(t)

Chorus

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்

பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும்

கர்த்தரை நம்புவோம்

கர்த்தரை பணிவோம்

துதிபாடுவோம் – (துதிபாடுவோம் )

பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் ) (×2)

Karththarai theyvamaay konda janam

Paakkiyavaan paakkiyavaan ennappadum

Karththarai nambuvom

Karththarai panivom

Thuthibaaduvom – (thuthibaaduvom )

Paadip potruvom – (paadip potruvom ) (×2)

Verse 2

எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும்

கானான் தேசம் சுதந்தரிப்போம் (×2)

செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம் (×2)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) (×2)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா (×2)

Egipthin adimai vaazhnthaalum

Kaanaan thaesam suthantharippom (×2)

Sengadalai thaandiduvom erigovai veezhththiduvom (×2)

Aenenil naangal karththarin janam-(karththarin janam) (×2)

Aenenil naangal karththarin janam – aahaa aahaa (×2)

Verse 3

எமது பிள்ளைகள் இளமையிலே – ஓங்கி

வளரும் விருட்சம் போலிருப்பார் (×2)

வேதனையின் அழுகுரலோ வீதிகளில் கேட்பதில்லை (×2)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் -(கர்த்தரின் ஜனம்) (×2)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா (×2)

Emathu pillaigal ilamaiyilae – ongi

Valarum virutcham poliruppaar (×2)

Vaethanaiyin azhuguralo veethigalil kaedpathillai (×2)

Aenenil naangal karththarin janam -(karththarin janam) (×2)

Aenenil naangal karththarin janam – aahaa aahaa (×2)

Verse 4

பாவத்தினால் சாபம் பெற்றோம் – இயேசு

குருதியினால் மீட்படைந்தோம் (×2)

சித்தமதைச் செய்திடுவோம் வருகையில் சேர்ந்திடுவோம் (×2)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் -(கர்த்தரின் ஜனம்) (×2)

ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா (×2)

Paavaththinaal saabam petrom – yesu

Kuruthiyinaal meedpadainthom (×2)

Siththamathais seythiduvom varugaiyil saernthiduvom (×2)

Aenenil naangal karththarin janam -(karththarin janam) (×2)

Aenenil naangal karththarin janam – aahaa aahaa (×2)

Verse 5

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

Kartharai Deivamaai – karththarai theyvamaay

Kartharai Deivamaai PPT – PowerPoint Slides

Download கர்த்தரை தெய்வமாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K