Kartharae Allamal Lyrics in Tamil & English
Chorus
கர்த்தரே அல்லாமல் தேவன் யார்
தேவனையன்றி கண்மலையும் யார் (×2)
என்னை பெலத்தால் இடைக்கட்டி
திறந்த வாசலை தருகிறார் (×2)
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் (×2)
Karththarae allaamal thaevan yaar
Thaevanaiyandri kanmalaiyum yaar (×2)
Ennai pelaththaal idaikkatti
Thirantha vaasalai tharugiraar (×2)
Karththarin naamam palaththa thurugam
Neethimaan odi sugamaay iruppaan (×2)
Verse 1
கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்
நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை (×2)
ஆத்துமாவை நித்தமும் தேற்றி
நீதியின் பாதையில் நடத்துவார் (×2)
Karththar en meypparaay irukkiraar
Naan endrum thaazhchi adaivathillai (×2)
Aaththumaavai niththamum thaetri
Neethiyin paathaiyil nadaththuvaar (×2)
Chorus
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் (×2)
Karththarin naamam palaththa thurugam
Neethimaan odi sugamaay iruppaan (×2)
Verse 2
மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன் (×2)
எந்தன் தேவன் என்னோடே இருப்பார்
எல்லா மதிலையும் தாண்டிடுவேன் (×2)
Marana pallaththaakkil nadanthaalum
Pollaappukku naan payappadaen (×2)
Enthan thaevan ennodae iruppaar
Ellaa mathilaiyum thaandiduvaen (×2)
Chorus
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் (×2)
Karththarin naamam palaththa thurugam
Neethimaan odi sugamaay iruppaan (×2)
Verse 3
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மை கிருபை என்னை தொடரும் (×2)
கர்த்தரோ எந்தன் பட்சத்தில் இருக்க
மனுஷன் எனக்கு என்ன செய்வான் (×2)
Jeevanulla naadkal ellaam
Nanmai kirubai ennai thodarum (×2)
Karththaro enthan patchaththil irukka
Manushan enakku enna seyvaan (×2)
Chorus
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் (×2)
Karththarin naamam palaththa thurugam
Neethimaan odi sugamaay iruppaan (×2)
Kartharae Allamal PPT – PowerPoint Slides
Download கர்த்தரே அல்லாமல் தேவன் யார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.