Kartharai Dheivamaaga Lyrics in Tamil & English
Chorus
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுப்போவதில்லை
Karththarai theyvamaaga kondor
Ithuvaraiyil vedkappattathillai
Avaraiyae aatharavaay kondor
Naduvazhiyil nindruppovathillai
Bridge
வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
Vaendumbothellaam en pathilaanaarae
Vaazhkkaimuzhuvathum en thunaiyaanaarae
Jebikkum pothellaam en pathilaanaarae
Vaazhkkaimuzhuvathum en thunaiyaanaarae
Chorus
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
Aaraathippomae avarai muzhumanathaay
Aaraathippomae avarai thalaimuraiyaay
Verse 1
வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
Verumaiyaanathai mun arinthathaal
Thaedivanthu en padagil aeri kondaarae
Iravu muzhuvathum pirayaasappattum
Nirambaatha en padagai nirappivittaarae
Verse 2
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
Vaakku thanthathil kondu saerththida
Paathaiyellaam nizhalaaga kooda vanthaarae
Pogum vazhiyellaam unavaanaarae
Vaakkuththantha kaanaanai kaiyaliththaarae
Kartharai Dheivamaaga PPT – PowerPoint Slides
Download கர்த்தரை தெய்வமாக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kartharai Dheivamaaga meaning பாடலின் பொருள்
chorus
Those who have taken the Lord as their God have never been put to shame. Those who lean on Him for support will not be left stranded halfway along the road.
கர்த்தரை நம்புகிறவர்கள் வெட்கப்படுவதுமில்லை, பாதியில் கைவிடப்படுவதுமில்லை.
bridge
The singer testifies that whenever they asked or prayed, God became their answer. He has been their companion and helper throughout their whole life.
நான் ஜெபித்த போதெல்லாம் தேவன் பதிலாகவும், வாழ்நாள் முழுவதும் துணையாகவும் இருந்தார்.
chorus
A call to worship God with the whole heart. His praise is to continue from generation to generation.
முழு மனதோடும் தலைமுறை தலைமுறையாகவும் அவரை ஆராதிப்போம்.
verse
Knowing the singer's emptiness beforehand, the Lord came looking for them and stepped into their boat. After a whole night of fruitless toil, He filled the empty boat, echoing Jesus and Peter's miraculous catch of fish in Luke 5.
இரவு முழுவதும் உழைத்தும் வெறுமையாயிருந்த என் படகில் இயேசு ஏறி அதை நிரப்பினார்.
verse
To bring His people into what He promised, God went with them all along the way like a sheltering shade and became their food on the journey. In the end He handed over the promised land of Canaan, recalling Israel's wilderness journey with the cloud and the manna.
வாக்களித்த கானானுக்குக் கொண்டுசேர்க்க தேவன் வழியெல்லாம் நிழலும் உணவுமாக கூட வந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.