Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharin Pathiratil pangumanavan Lyricsகர்த்தரின் பாத்திரத்தில்பங்கு மாணவன்

Artist to be confirmedFaithWorship

Kartharin Pathiratil pangumanavan Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரின் பாத்திரத்தில் பங்குமாணவன்.

சிறப்பான ஆசீர்வாதம் எனக்கு இன்று உண்டு.

Karththarin paaththiraththil pangumaanavan.

Sirappaana aaseervaatham enakku indru undu.

Verse 1

காள்கள் வழுவாமல் காத்திடுவார்

காக்கும் தேவன் உறங்க மாட்டார்.

இஸ்ரவேலை காக்கும் தேவன்

என்னாலும் தூங்க மாட்டார்.

Kaalkal vazhuvaamal kaaththiduvaar

Kaakkum thaevan uranga maattaar.

Isravaelai kaakkum thaevan

Ennaalum thoonga maattaar.

Verse 2

கர்த்தாவே நீரே எனது பங்கு

உம் வசனம் கைக்கொள்ளுவேன்

உம்மை நோக்கி கூப்பிடுவேன்

நீரே என் அடைக்களமே.

நீரே என் சுதந்திரமே.

Karththaavae neerae enathu pangu

Um vasanam kaikkolluvaen

Ummai nokki kooppiduvaen

Neerae en adaikkalamae.

Neerae en suthanthiramae.

Kartharin Pathiratil pangumanavan PPT – PowerPoint Slides

Download கர்த்தரின் பாத்திரத்தில்பங்கு மாணவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K